Uncategorized
கா ய் ச்ச லுக்கு ஊசி போ ட்ட அ ழகிய இ ளம் பெ ண்ணு க்கு ந டந்த வி பரீ தம்..
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் டாக்டர் அசோக் விக்னேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் எம்.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே ஆஸ்பத்திரியில் ம ய க்க வி யல் துறையில் எம்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் ஹரிணி (வயது 26). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஹரிணி கா ய் ச்ச லால் அ வ தி ப்ப ட்டு வந்துள்ளார், வீட்டில் சி கி ச்சை எடுத்துக் கொண்ட நிலையில் வ லி நி வா ர ணி ஊசி எடுத்துக் கொண்டுள்ளார்.
இதில் அவரது உ டல்நி லை மேலும் மோ சம டைய உ டனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு மருத்துவர்கள் சி கிச் சைய ளி த்தும் ப லனி ன்றி உ யிரி ழந்து ள்ளார்.
அவரது உ டல் பி ரேத ப ரிசோ த னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் அவனியாபுரம் போ லீ சார் வ ழ க்கு ப்ப திவு செ ய்து வி சா ர ணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அவருக்கு திருமணம் மு டிந்து 3 மாதங்கள் தான் ஆவதால் ஆர்.டி.ஒ. வி சா ர ணைக்கு உ த்த ர வி டப்ப ட்டுள்ளது.
