கவ ர்ச்சி உ டையில் குலுங்க குலுங்க ஆ ட்டம் போ டும் நடிகை அர்ச்சனா…! – வைரல் வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உ டையில் குலுங்க குலுங்க ஆ ட்டம் போ டும் நடிகை அர்ச்சனா…! – வைரல் வீடியோ உள்ளே..!

Published

on

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அ றிமுகமானார் இவர். மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெ ளியான “வாலு” படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார் இவர்.

மேலும் இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற கு ழ ப்ப த்தில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை அர்ச்சனா அவர்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரை பெரிய ரசிகர் பட்டாளம் பின் தொ டர்கின்றது.

Advertisement

மேலும் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிடுவார் இவர். அந்த வகையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் எஞ்சாயி.. எஞ்சாமி பாடலுக்கு ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உ டையில் குலுங்க குலுங்க ஆ ட்டம் போ ட்டு ரசிகர்களின் சூட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by ACTRESS in indian cinema 🧸💡🎥🎬 (@archana_mariyappan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in