இளம் பெண்ணுக்கு ஒரு குடும்பமே சேர்ந்து நிகழ்த்திய கொ.டூரம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

இளம் பெண்ணுக்கு ஒரு குடும்பமே சேர்ந்து நிகழ்த்திய கொ.டூரம்..!

Published

on

இந்தியாவில் இளம் பெண் ஒருவரை சந்தேகத்தின் காரணமாக குடும்பத்தினர் கண்மூடித்தனமாக தா.க்.கி.ய ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் Kottagudem மாவட்டம் Illandu பகுதியில் இருக்கும் LBS நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், அங்கிருக்கும் மளிகை கடைய்ல் வேலை செய்து வந்துள்ளார். இப்பெண் தனி ஒருவராக வேலைக்கு சென்று, வீட்டிற்கு திரும்புவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருக்கும் ஆர்.ஆர் காலனியில் வசித்து வரும் பொலிஸ் அதிகாரி நரேஷ், இவருக்கும் முறையற்ற உறவு இருப்பதாக அங்கிருக்கும் நபர்களால் கூறப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை, அந்த பெண்ணின் வீட்டிற்கு நரேஷ் சென்றுள்ளார். இப்படி இவர் அடிக்கடி இங்கு வந்து செல்வதாக, நரேஷ் குடும்பத்தினர் காதில் பட, உடனே அவர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று,

Advertisement

சந்தேகத்தால் ஒரு கயிற்றால் அவரின் கை.யை க.ட்.டி கண்மூடித்தனமாக தா.க்.கி.யு.ள்.ள.ன.ர். அப்போது அந்த பெண், நரேஷ் தனக்கு சில உதவிகளை செய்வதாக உறுதியளித்ததாகவும், இது தொடர்பாகவே அவரிடம் பேசியதாக கெஞ்சியுள்ளார். ஆனால் நரேஷ் குடும்பத்தினர் அப்பெண்ணை விட்டபாடில்லை.

இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து குறித்த பெண்ணை மீ.ட்டு வி.சாரணை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in