20 வருடத்திற்கு முன் தொ.லை.ந்த மகள்.. மகனுக்கு மனைவியா? பெற்றோர் கூறிய ர.க.சி.ய.த்தால் க.த.றிய தாய்!! – cinefeeds
Connect with us

Uncategorized

20 வருடத்திற்கு முன் தொ.லை.ந்த மகள்.. மகனுக்கு மனைவியா? பெற்றோர் கூறிய ர.க.சி.ய.த்தால் க.த.றிய தாய்!!

Published

on

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஒன்று நடைப்பெற இருந்தது. இதன்பின்னர், திருமண ஏற்பாட்டின் போது, மணமகனின் தாயார், வருங்கால மருமகளின் கையில் உள்ள பி.ற.ப்பு அ.டை.யா.ள.த்தை கண்டு அ.தி.ர்.ந்து போ.னார்.

அதில், சுமார் 20 வருடங்களுக்கு முன் தொ.லை.ந்து போ.ன அவரின் மகளின் கையில் இருந்தே அதே அ.டையாளம் இருந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து, மருமகளின் பெற்றோரிடம் வி.சா.ரி.த்த.ப்போ.து, அவர்களும் பல ஆண்டுக்கு முன் சாலையோரத்தில் கி.டந்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாக தெரிவித்துள்ளனர்.

இதனால், அவர் ஆனந்த க.ண்.ணீரில், க.த.றி து.டிது.டித்துள்ளார். இதுமட்டுமின்றி அடுத்த ஒரு பெரிய ட்விஸ்டும் கா.த்தி.ருந்துள்ளது. அது, மணமக்கள் இருவரும் அண்னந்- தங்கை தானே எப்படி திருமணம் செய்வது என கு.ழ.ப்பம் எ.ழும் முன்,

Advertisement

மணமகனின் தாய் மகள் தொ.லை.ந்த து.க்.க.த்.தி.ல் அப்போதே ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

மேலும், இதனால் அ.தி.ர்.ச்சி.ய.டைந்த குடும்பத்தினர்கள் திருமணத்திற்கு எந்த த.டை.யும் அமையவில்லை என உ.ண.ர்.ந்.தனர். இப்படி ஒரு வி.னோ.த ச.ம்ப.வம் ந.டந்துள்ளதை எ.ண்.ணி அனைவருமே அ.தி.ர்.ச்சியில் ஆ.ழ்.ந்து.ள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in