உன் ம.னைவி.யை பா.லி.ய.ல் தொ.ழி.ல் வ.ழ.க்கில் உ.ள்ளே த.ள்.ளி.ரு.வோ.ம்..! க.ணவன் – ம.னைவி இ.ருவரும் சே.ர்.ந்து செ.ய்.த பி.த்த.லா.ட்.டம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

உன் ம.னைவி.யை பா.லி.ய.ல் தொ.ழி.ல் வ.ழ.க்கில் உ.ள்ளே த.ள்.ளி.ரு.வோ.ம்..! க.ணவன் – ம.னைவி இ.ருவரும் சே.ர்.ந்து செ.ய்.த பி.த்த.லா.ட்.டம்..

Published

on

சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரித்யன் கிரிதரன். அயனாவரத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இரண்டு பேரும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பா.லி.சி எ.டுக்க்க சென்றுள்ளனர், அந்த நிறுவன ஊ.ழி.யர் பால்ஜோசப் என்பவர் மூலம் 2 பே.ரும் தலா 52 ஆயிரம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பா.லி.சி எ.டுத்துள்ளனர். அப்போது எங்கள் நி.று.வ.ன.த்தில், வா.டி.க்கை.யா.ள.ர்.கள் க.ட்டிய பா.லி.சி பணத்திற்கு ஏற்ப க.டன் வ.ழ.ங்க.ப்ப.டும் என்று பால்ஜோசப் கூறியுள்ளார்.

இதனால், நேற்று முன்தினம் அதே இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு ஸ்வேதாவும், கிரிதரனும் சென்று, தங்கள் இ.ருவருக்கும் க.டன் வ.ழ.ங்க வேண்டும் என்று பால் ஜோசப்பிடம் கே.ட்டு.ள்ளனர்.

Advertisement

அதற்கு அவர், பா.லி.சி எடுத்து 2 மாதத்தில் க.டன் த.ர மு.டி.யாது, அது வி.தி இ.ல்.லை என்று சொ.ல்லி உள்ளார். இதை கே.ட்டு ஆ.த்தி.ர.ம.டை.ந்த ஸ்வேதா, தாங்கள் க.ட்.டி.ய பா.லி.சி பணத்தை தி.ரு.ம்ப கொ.டு.க்கும்ப.டி கே.ட்டுள்ளார்.

அதற்கு பால் ஜோசப், பா.லி.சி பணம் க.ட்டி.யா.கி.வி.ட்டது, அந்த பணத்தை உ.டனே த.ர மு.டியாது என்று கூற, உ.டனே ஆ.வே.ச.ம் அ.டை.ந்.த ஸ்வேதாவும், கிரிதரனும், நாங்கள் இ.ருவரும் பொ.லி.ஸ் அ.தி.கா.ரி.கள், உங்களை வி.சா.ரி.க்க வேண்டும் என்று சொ.ல்லி, பால்ஜோசப்பை அ.டி.த்து உ.தை.த்து.ள்ளனர். அதன் பின், நண்பர்களுடன் சே.ர்.ந்து காரில் வை.த்து க.ட.த்தி சென்றுள்ளனர்.

Advertisement

அதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜருக்கு போன் செ.ய்.து, நாங்க க.ட்.டி.ய பா.லி.சி பணத்தை உ.டனடியாக வங்கி கணக்கில் போ.ட்டால் தான், உங்கள் ஊ.ழி.ய.ரை ஒ.ப்ப.டை.ப்போம், அப்படி நீங்கள் பணம் த.ரா.வி.ட்டால், உங்கள் ம.னை.வி.யை வி.ப.ச்.சா.ர வ.ழ.க்கி.ல் உள்ளே த.ள்.ளு.வோ.ம் என்று மி.ர.ட்.டி உ.ள்ளனர்.

இதை கே.ட்ட ப.த.றி போ.ன அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் என்பவர், அவர்கள் கேட்ட பா.லி.சி பணத்தை ஸ்வேதா, கிரிதரன் வங்கி கணக்கிற்கு அ.னு.ப்பி வைத்துள்ளார்.

Advertisement

ஆனாலும் பால் ஜோசப்பை அவர்கள் வி.டு.வி.க்க.வி.ல்.லை. ஒரு குடோனில் அ.டை.த்து வை.த்து சி.த்.ர.வ.தை செ.ய்.து.ள்.ள.ன.ர், மீண்டும், 1 லட்சம் ரூபாய் கேட்டு, மேனேஜருக்கு போன் செ.ய்.து மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர்

இதனால் உ.டனடியாக, அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று பு.கா.ர் அ.ளி.த்.து.ள்.ளா.ர். இதையடுத்து பொ.லி.சா.ர் இது கு.றி.த்து வி.சா.ர.ணை மேற்கொண்ட போது, அவர்களின் போன் நம்பரை டிரேஸ் செ.ய்.து.ள்ளனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in