திருமணமான 15 நாட்களில் பு.துப்பெண் செய்த செயல் : அ.தி.ர்.ந்.து போன க.ண.வர்!! – cinefeeds
Connect with us

Uncategorized

திருமணமான 15 நாட்களில் பு.துப்பெண் செய்த செயல் : அ.தி.ர்.ந்.து போன க.ண.வர்!!

Published

on

திருமணமான 15 நாட்களில் 10 பவுன் நகை மற்றும் மொய் பணத்துடன் காதலனுடன் புதுப்பெண் ஓ.ட்டம்பி.டித்த சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரின் பேராவூரணி அருகே தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 26.

துபாயில் வேலை பார்த்து வந்த இவருக்கும் சின்ன தெற்குகாட்டைச் சேர்ந்த கற்பகவள்ளி 19, என்பவருக்கும் ஜூன் 26ல் திருமணம் நடந்தது.

Advertisement

நேற்று முன்தினம் அதிகாலை விக்னேஷ் துாங்கி எழுந்தபோது கற்பகவள்ளியை கா.ணவி.ல்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

Advertisement

அப்போது விக்னேஷ் வீட்டுக்கு வந்த, கற்பகவள்ளியின் பெற்றோர் தன்னுடைய மகளுக்கு ஏற்கனவே ஒருவருடன் பழக்கம் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் திருமணத்தின் போது தன்னால் எந்த இ.டை.ஞ்.சலும் வராது என குறித்த நபர் எழுதிக்கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

Advertisement

இதனையடுத்து விக்னேஷின் தந்தை முருகேசன், போலீசில் புகார் அளித்தார், போலீசார் நடத்திய வி.சா.ர.ணை.யில், 10 பவுன் நகை, 2 லட்ச ரூபாய் மொய் பணம் மற்றும் விலை உயர்ந்த பு.டவைகள், செ.ல்போன் கா.ணா.ம.ல் போனது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து கற்பகவள்ளியின் நண்பர்கள் மற்றும் அவர் ஓடிப்போனதாக கூறப்படும் நபரின் நண்பர்களுடனும் போலீசார் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in