மி.க்.ச.ர் சாப்பிட்ட 6 வயது சி.றுமி உ.யி.ரிழப்பு : நடந்தது என்ன? எ.ச்.ச.ரி.க்.கை செய்தி!! – cinefeeds
Connect with us

Uncategorized

மி.க்.ச.ர் சாப்பிட்ட 6 வயது சி.றுமி உ.யி.ரிழப்பு : நடந்தது என்ன? எ.ச்.ச.ரி.க்.கை செய்தி!!

Published

on

இந்தியாவில் மி.ச்சர் சாப்பிட்ட சி.றுமியின் தொ.ண்டையில் அதிலிருந்த க.டலை சிக்கியதில் அவர் மூ.ச்.சு.த்திணறி உ.யி.ரி.ழந்தது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் நிவேதிதா விளையாடி கொண்டிருந்த போது அவர் தந்தை ராஜேஷ் மி.ச்சர் வாங்கி வந்தார்.

Advertisement

அதை நிவேதிதா சாப்பிட்டார், அப்போது அதில் இருந்த கடலை நிவேதிதா தொண்டையில் சி.க்.கி.ய நிலையில் மூ.ச்சு விடமுடியாமல் தவித்தார். இதையடுத்து பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையிலும் உ.யி.ரை காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து ராஜேஷ் கூறுகையில், நிவேதிதா மூச்சு விட சிரமப்பட்ட போது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். வழியில் கண் திறந்து தனது தாயை பார்த்தார்.

Advertisement

பின்னர் அவளுடைய தாய் அவளிடம் கிண்டர் ஜாயை வாங்குவதாக சொன்னாள். அப்போது நிவேதிதா தலையாட்டினாள். அதற்குள் அவள் கண்ணை மூடி சரிந்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கா.ப்பாற்ற மு.டியவி.ல்லை என வே.தனையுடன் கூறியுள்ளார். உயிரிழந்த நிவேதிதாவின் உடல் வீட்டு வளாகத்திலேயே பு.தைக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in