பிக்பாஸ் 5வது சீசனில் பிரபல சீரியல் நடிகர்- வெளியான தகவல்.. யாரு பாருங்க! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் 5வது சீசனில் பிரபல சீரியல் நடிகர்- வெளியான தகவல்.. யாரு பாருங்க!

Published

on

தற்போது வெள்ளிதிரைகாட்டிலும் சின்னத்திரையில் எத்தனையோ புது புது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சிகளில் எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியல் பெரிய அளவில் வர வெற்பை பெற்று வருகின்றனர். அப்படி ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் மாபெரும்வெற்றி பெற்றது.இந்த நிகழ்ச்சி 4 சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 5 சீசன் வர இருக்கிறது. இந்நிகழ்ச்சி கடந்தசீசனில் நடிகர் ஆரி அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது மட்டும்மல்லாமல் டைட்டில் தஹ்ட்டி சென்றார் .

Advertisement

பிக்பாஸ் 5வது சீசன் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து அதிகம் எதிர்ப்பார்ப்பது.  4வது சீசன் முடிந்த உடனே 5வது சீசனிற்காக பேச்சுகள் வந்துவிட்டன. இதுநாள் வரை எப்போது நிகழ்ச்சி, யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

ஆனால் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிய வண்ணம், எதுவும் உறுதியான தகவல்கள் கிடையாது. தற்போது பிக்பாஸ் 5வது சீசனில் பிரபல சீரியல் நடிகர் ஈஷ்வர் கலந்துகொள்ள இருக்கதாக உறுதியான தகவல் வந்துள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in