சேலையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவிற்கு , தற்போது உள்ள நிலையில் படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அந்த வரிசையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம், நடிகை திவ்ய பாரதி, மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2015 ஆம் ஆண்டில் ‘மிஸ் இனத்தின் முகம்’ என்ற வெற்றியாளராக இருந்தார், மேலும் ‘2015 ஆம் ஆண்டின் பிரபலமான புதிய முகம்’ என்ற தலைப்பில் இருந்தார். அடுத்த ஆண்டு, அவர் ‘கோவை இளவரசி 2016’ வென்றார். பெரிய திரையில் இறங்குவதற்கு முன், அவர் ஒரு தமிழ் குறும்படத்தில் தோன்றினார், இது ‘FAIRYTALE’, இது youtube-பில் கிடைக்கிறது.

மேலும், தற்போது வெளிவர இருக்கும் Bachelor படத்தில் நடிகை திவ்யா பாரதி நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் GV பிரகாஷ் உடன் இனைந்து நடித்துள்ளார் நடிகை திவ்ய பாரதி. இந்த படத்தை இயக்குனர் சதிஷ் செல்வகுமார் அவர்கள் இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர், இவருக்கு சோசியல் மீடியாக்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிகப்படியான நபர்கள் இவரை சோசியல் மீடியாக்களில் பொல்லொவ் செய்கிறார்கள் என்று சொல்லலாம், இந்நிலையில் தற்போது செல்லாயி அணிந்து கொண்டு படு சூடான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in