தளபதி விஜய் அவரின் மனைவியுடன் கலந்து கொண்ட வீட்டு விஷேஷம்.. பலரும் பார்த்திராத புகைப்படம்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜய் அவரின் மனைவியுடன் கலந்து கொண்ட வீட்டு விஷேஷம்.. பலரும் பார்த்திராத புகைப்படம்!!

Published

on

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகரான தளபதி விஜய்.இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பா கால கட்டத்தில் பெரிதும் சினிமாவில் கஷ்டப்பட்டு தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் படம் வெளியாக போகிறது என்றால் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவை போல தான் கொண்டாடுவார்கள்.

இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் ரிலீஸ் காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.மேலும் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இருந்து வந்தாலும் நடிகர் அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.

Advertisement

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம், ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் தளபதி விஜய் அவரின் மனைவி சங்கீதாவுடன் வீட்டு விஷேஷம் ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in