LATEST NEWS
‘அன்பே வா’ சீரியல் நடிகை டெல்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்..
தற்போது உள்ள நிலையில், எந்த அளவிற்கு சீரியல்கள் புது புதுசாக வருகிறதோ அந்த அளவிற்கு தொலைக்காட்சிக்கு நடிக்க வரும் நடிகைகளின் வ ர த்தும் அ தி க ரித்துக் கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும். பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர்,
மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலான “அன்பே வா” சீரியலில் நடித்து வருகிறார், புதிய தொடராக “அன்பே வா” சீரியல் இருந்தாலும், ஹீரோயினாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை டெல்னா டேவிஸ். மேலும், இவர் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார், அதில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை டெல்னா.

இந்நிலையில் தற்போது வித விதமாக போஸ் கொடுத்து இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து இவரது அ ழகை வர்ணித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram
