வெள்ளை நிற உடையில் பளிச்சென இருக்கும் சீரியல் நடிகை கிருத்திகா.. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெள்ளை நிற உடையில் பளிச்சென இருக்கும் சீரியல் நடிகை கிருத்திகா.. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..!

Published

on

நடிகை கிருத்திகா அண்ணாமலை “மெட்டி ஒலி” சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் இவர். மேலும், இந்த சீரியல் மூலமாக தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார். சீரியல்களில் இவருடைய கேரக்டர் மக்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இவருடைய அழகும், திமிரான நடிப்பும், அசத்தல் உயரமும் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். பல மெகா சீரியல்களில் நடித்து பல ரசிகர்கள் பட்டாளத்தை உ ருவாக்கி இருக்கிறார். மேலும், முந்தானைமுடிச்சு, செல்லமே ,வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். அதோடு, சின்னத்தம்பி சீரியலிலும் அதகளம் செய்திருந்தார்.

மரகத வீணை சீரியலில் அருமையான பாசிட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் கிருத்திகா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகா இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவ்ருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in