பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு முன்னரே மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ராஜு ஜெயமோகன் ,. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு முன்னரே மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ராஜு ஜெயமோகன் ,.

Published

on

பிரபல தமிழ் தொலை காட்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ராஜு ஜெயமோகன் இவர் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் அவரின் எதார்த்த பேச்சால் தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைக்க கூடிய ஆற்றலை கொண்டவர் ராஜு ,அவர் பேசும் அணைத்து வார்த்தைகளும் நகைச்சுவையாகவே அமையும் ,இவர் இது போல் ஆற்றலை உடையவர் என்று இப்பொழுது தான் அனைவருக்கும் தெரிகிறது .

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ,இவர் தான் இந்த போட்டியை ஜெயிப்பார் என்று தெரிகிறது ,இந்த போட்டியின் மூலம் அளவு கடந்த ரசிகர்களை சேர்த்துள்ளார் ஆதலால் இவர் முன் அணி நடிகராக வளம் வருவார் என்று எதிர் பார்க்க படுகிறது ,இவர் போட்டியாளர்களை சமாளிக்கும் முறையானது பார்ப்போர் இடத்தில் நகைச்சுவையை ஏற்படுத்துகிறது .

Advertisement

சமீபத்தில் இவர் வீட்டை விட்டு வெளியேற என்றாலும் இவருக்கென்று மூன்று படங்களை கமிட் செய்துள்ளார் ராஜு ஜெயமோகன் ,இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி கொண்டு வருகிறது ,இதனை இவரின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வருகின்றனர் ,இன்னும் பல வெற்றிகளை இவர் பெறுவார் என்று எதிர் பார்க்க படுகிறது .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in