பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்து, டைட்டில் வின்னர் ஆகா போகும் போட்டியாளர் யார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்து, டைட்டில் வின்னர் ஆகா போகும் போட்டியாளர் யார் தெரியுமா..?

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்க பட்டு வருகிறது இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமரை செல்வி மக்களிடம் குறைந்த வாக்குக்களை பெற்று வெளியேற்றப்பட்டார்,

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசனின் பைனல் போட்டி வரும் ஞாயற்று கிழமை ஒளிபரப்பாக உள்ளது. நிரூப், அமீர், ராஜு, பாவ்னி மற்றும் பிரியங்கா என ஐந்து நபர்கள் பைனலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இதுவரை பிக் பாஸ் பைனல் வாக்கு பதிவில்,

Advertisement

மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பவர் தான் ராஜு என கூறுகின்றனர். அதில், மற்ற போட்டியாளர்களை விட, பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை ராஜு பி டித்து ள்ளாராம், என்பதாக கூறப்படுகிறது. அந்த தரவரிசை ப ட்டியல் இருக்கும் போட்டியாளர்கள் இதோ.. 1.ராஜு 2. பிரியங்கா 3. பாவ்னி 4. நிரூப் 5. அமீர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in