LATEST NEWS
“கொஞ்சம் ஹாட் & நெறய கியூட்”.. பிக் பாஸ் அபிராமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. உருகும் நெட்டிசன்கள்..
பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அபிராமி வெங்கடாசலம் அவர்கள். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சியமான ஒரு நபர் ஆனார் இவர் என்று சொல்ல்லாம். மேலும், நடிகர் அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருந்தது.
அதனால் “நேர்கொண்ட பார்வை” ரிலீசுக்கு முன்பே அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார். பிக் பாஸில் இருந்து அவர் வெளியில் வந்த பிறகு அபிராமிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சிறிய படங்கள் சிலவற்றில் ஒப்பந்தம் ஆனார்.
மேலும், அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள், ‘என்ன இப்படி மாறிட்டாரு!’ என ஆ ச்சர் யப்ப ட்டார்கள். மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகை அபிராமி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களின் கமெண்ட்ஸ் க்கு ரிப்ளை செய்துவமாக உள்ளார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
