மாடர்ன் உடையில் இப்பவும் கவ ர்ச்சியில் தாராளம் காட்டும் விஷால் பட நடிகை நீது சந்திரா.. ஹாட் பிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் இப்பவும் கவ ர்ச்சியில் தாராளம் காட்டும் விஷால் பட நடிகை நீது சந்திரா.. ஹாட் பிக்ஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மக்களிடத்தில் மிகவும் பரிச்சியமான ஒரு நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து “தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். சமீபகாலமாக நடிகை நீது சந்திராவை சினிமா பக்கம் பார்க்க முடியாமல் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும், ஆனால் சோசியல் மீடியா பக்கங்களில் மட்டும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை நீது சந்திரா. பிட்னெஸ் விடீயோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை நீது சந்திரா.

Advertisement

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவ ர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கவ ர்ச்சி உடையில் தன்னுடைய தொடை தெரியும்படி இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in