காமெடி நடிகர் வையாபுரியின் மனைவி, மகளை பார்த்துளீர்களா..? வெளியான குடும்ப புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடி நடிகர் வையாபுரியின் மனைவி, மகளை பார்த்துளீர்களா..? வெளியான குடும்ப புகைப்படம் இதோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் துணை நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் வையாபுரி ,இவருக்கும் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பேரை வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து அதற்கும் அங்கீகாரம் கிடைத்தது ,

இவர் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் ,இப்பொழுது கூட இவருக்கென்று தமிழ் நாட்டில் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் உள்ளனர் .தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் ,தெலுகு என்று இவர் மொத்தமாக 250 படத்திற்கும் மேல் நடித்துள்ளார் ,

இப்பொழுது இவர் வயதான காரணத்தினால் திரையுலகை விட்டு விலகி இருக்கின்றார் ,தற்போது இவரின் மகன் மற்றும் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது ,இதோ அந்த இணையத்தில் வெளியான புகைப்படம் .,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in