சட்டையை மடித்து கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா.. போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சட்டையை மடித்து கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா.. போட்டோஸ் உள்ளே..

Published

on

பிரபல டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார் நடிகை ரேஷ்மா அவர்கள். என்ன தான் சீரியலில் இவர் அறிமுகம் ஆனாலும் இவர் பேமஸ் ஆனது என்னவோ “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் வரும் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும், கோ2 , மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலக்ஷ்மி” சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வலைத்தளங்களில் நடிகை ரேஷ்மா எப்பவும் பிஸி தான், என்று சொல்ல்லாம்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது வீடியோ, புகைப்படங்களை எடுத்து upload செய்து விடுவார் என்று சொல்லலாம், இந்நிலையில் தற்போது சட்டையை மடித்து கட்டி ஒண்டு ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in