முட்டிக்கு மேல் ஏறிய உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள லாஸ்லியா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முட்டிக்கு மேல் ஏறிய உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள லாஸ்லியா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே..!

Published

on

லாஸ்லியா மரியநேசன் முதலில் செய்தி வாசபலராகி இருந்து தற்போது சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 -இல் போட்டியாளராக கலந்துகொண்டார் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்தார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய நடிகை லொஸ்லியா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். நதி வகையில் 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார்.

Advertisement

மேலும், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை லாஸ்லியா, முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு தொ டையை கா ட்டி போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in