இவ்ளோ பெரிய ரயில் நிலையமா ..? எப்படியெல்லாம் யோசிச்சி கட்டிருக்காங்க பாருங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

இவ்ளோ பெரிய ரயில் நிலையமா ..? எப்படியெல்லாம் யோசிச்சி கட்டிருக்காங்க பாருங்க ..

Published

on

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக விரைவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வத்திற்காக ,

இது போன்ற வாகனங்களில் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர் ,இதற்கு இரண்டிற்கு மத்தியில் உள்ள ரயில்வே பயணத்தை அதிகமான பயணிகள் விரும்புகின்றனர் ,காரணம் என்னவென்றால் இதில் செல்வதற்கான விளையும் குறைவு தான் இதில் செல்வத்தினால் இயற்கையை கண்டு ரசித்து கொண்டே போலாம் ,

Advertisement

உலகில் மிக பெரிய ரயில் நிலயமா இருக்க கூட வாய்ப்பிருக்கு , ஒரே நேரத்தில் பல மெட்ரோ ரயில்கள் செல்லும் படி இந்த ரயில் தண்டவாளங்களானது அமைக்க பட்டுள்ளது , மெட்ரோ சேவையை சிறுது சிறிதாக நடைமுறைக்கு கொண்டு வருகின்றனர் ,தொழில் நிபுணர்கள் இதோ அந்த பிரமாதமான காட்சிகள் உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in