எண்னங்கயா .. ரயில் எல்லாம் நிறுத்துறீங்க ..? ரொம்ப மோ ச மான ஊரா இருக்கும் போல ., – cinefeeds
Connect with us

VIDEOS

எண்னங்கயா .. ரயில் எல்லாம் நிறுத்துறீங்க ..? ரொம்ப மோ ச மான ஊரா இருக்கும் போல .,

Published

on

நாம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்ல ,பொழுதுபோக்கு ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த ரயிலை நாம் அன்றாட பயன்படுத்தி வருகின்றோம் ,இதில் நாம் நினைத்த நேரத்தை விட மிக விரைவில் சென்று அடைய வேண்டிய இடத்தினை சேர்ந்து விடுவோம் ,

அதனால் இதில் பெரும்பாலானோர் இதன் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர் ,இவற்றை பார்க்கும் போது எளிமையாக இருந்தாலும் இதற்கென்று தனி தனி கம்பார்ட்மெண்ட் பிரிக்கப்பட்டிருக்கும் ,இதில் கூட்ட நெரிசல் என்பதே இல்லாமல் இருக்கும் காரணம் ,இதனில் பயணிக்கும் முன்பே பயண சீட்டை பெற்றிருக்க வேண்டும்

Advertisement

இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் ,சில நாட்களுக்கு முன் அப்படி வந்த ரயிலை அந்த ஊர் மக்கள் வழி மறித்த காட்சியானது இணையத்தில் வெளியாகி உள்ளது , ரயில் வருவது தெரிந்தும் அப்பொழுது தான் அனைவரும் கடந்து செல்கின்றனர் , அந்த காணொளியை நீங்களே சற்று பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in