முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான ட்ரெஸில் தொ டைய ழகை காட்டி போஸ் கொடுத்துள்ள ‘டாக்டர்’ பட நடிகை.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான ட்ரெஸில் தொ டைய ழகை காட்டி போஸ் கொடுத்துள்ள ‘டாக்டர்’ பட நடிகை..

Published

on

தமிழ் சினிமா ரசிகர்களை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இளம் நடிகையான “டாக்டர்” பட நாயகி பிரியங்கா மோகன் அவர்கள். இவரின் நடிப்பில் வெளியான “டாக்டர்”, “எதற்கும் துணிந்தவன்” போன்ற படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார், என்று தான் சொல்ல வேண்டும்.

இதை தொடர்ந்து இவர் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கும் “டான்” திரைப்படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, என்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன.

Advertisement

சோசியல் மீடியாக்களில் இவருடைய புகைப்படங்கள் தான் தற்போது உலா வருகின்றன.  இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய குட்டை பாவாடையில் வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் போட்டோஸ்….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in