ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் , புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் திகைத்து வரும் ரசிகர்கள் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் , புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் திகைத்து வரும் ரசிகர்கள் .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை வனிதா , இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் . அவ்வபோது சில நடிகைகள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைபடத்தின் முலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.

இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் ஆவார். அதன் பிறகு மாணிக்கம் ,காக்கை சிறகுனிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்ட அவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார் , இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் வியப்பில் மூழ்கி வருகின்றனர் , இதோ அந்த புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in