கவ ர்ச்சியில் எல்லை மீ றும் நடிகை சமந்தா.. புகைப்படத்தை பார்த்து வாய டைத்துப்போன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சியில் எல்லை மீ றும் நடிகை சமந்தா.. புகைப்படத்தை பார்த்து வாய டைத்துப்போன ரசிகர்கள்..

Published

on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா அவர்கள். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான “காதுவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்ல்லாம். பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சமந்தா, அதிகப்படியான ரசிகர்களையும் கொண்டுள்ளார் என்று சொல்லலாம். மேலும், தற்போது சகுந்தலம், யோசோதா, குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்டுமின்றி ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். என்ன தான் பல படங்களில் பிசியாக நடித்துவந்தாலும், அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை மற்றும் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் Hot புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in