‘சிரிப்பாலே மாயக்காதே’… இளம் நடிகை மஹிமா நம்பியார் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சிரிப்பாலே மாயக்காதே’… இளம் நடிகை மஹிமா நம்பியார் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்…

Published

on

இளம் நடிகை மகிமா நம்பியார், கேரளாவை பூர்விகமாக கொண்டவர் இவர். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார், என்று சொல்ல்லாம். குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்களில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பரிசியாமான ஒரு நடிகையாக உள்ளார் நடிகை மகிமா.

அதிலும், மகா முனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார். மேலும், நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள “ஐங்கரன்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி மாடர்ன் ட்ரெஸ்ஸில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், சுடிதாரில் புன்னகை காட்டி ஒரு சில அழகான புகைப்படங்களை தன்னுடைய own இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை மிகிமா நம்பியார் அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in