என்னடா நடக்குது இங்க?…. பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் மைனா – ரட்சிதா…. வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

என்னடா நடக்குது இங்க?…. பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் மைனா – ரட்சிதா…. வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனிடையே 37 நாட்களைக் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவுக்கு காதல் தொல்லை கொடுத்து வருகிறார். இடையில் அவர் செய்யும் சேட்டைகள் பல ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நிலையில் பிக் பாஸ் வீட்டில் மைனா மற்றும் ரட்சிதா இடையில் எல்லை மீறியபடி முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரட்சிதா முகத்தை தடவி டேஸ்ட் பார்ப்பதும் ரட்சிதா மைனாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் என்னடா நடக்குது இங்க என கமெண்ட் செய்து படுமோசமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement

https://twitter.com/FiImFoodFun/status/1592465565788286977

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in