VIDEOS
பாவாடை தாவணியில் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை லாஸ்லியா…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அன்னபூரணி என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது பாவாடை தாவணியில் போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவரும் வகையிலான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
