உலக அளவில் இருக்கும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நகைச்சுவை நடிகர் விவேக்… வைரலாகும் வீடியோ காட்சிகள் … – cinefeeds
Connect with us

LATEST NEWS

உலக அளவில் இருக்கும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நகைச்சுவை நடிகர் விவேக்… வைரலாகும் வீடியோ காட்சிகள் …

Published

on

தமிழ் திரை பட நகைச்சுவை நடிகர் விவேக் . இவரை பற்றி நாம் அறிந்தது இவர் படங்களில் நகைச்சுவை இருக்கும் நகைசுவையிலும் இவர் சில கருத்துகளை வெளிப்படுத்துவர்.

மேலும் இவர் நடிக்கும் படங்கள் ரசிக்கக்கூடியவை .இவரது நகைச்சுவை நம் கஷ்டங்களை மறக்க செய்யும் அளவிற்கு அற்புதமாக இருக்கும் .

Advertisement

அப்படி இருக்க இவர் தற்பொழுது கிபோர்டு ஒன்றில் இசை அமைப்பது பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது.

இவருக்கு நகைச்சுவை மட்டும் தான் வரும் என்று இருந்தால் இவர் ஒரு இசை அமைப்பாளரா என்று வாய் அடைந்து போய்வுள்ளனர். மேலும் இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது..

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in