VIDEOS
தலைக்கேறிய போதை…. அந்த மாதிரி உடையில் ஆண் நண்பருடன் வந்த நடிகை கஜோல் மகள்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ….!!!!
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறைந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இந்தி மொழியில் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக சொற்பமான சில படங்களில் நடித்து வருகின்றார். இவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகை கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இந்நிலையில் கஜோல் மகள் நைசா கல்லூரி படித்து வருகிறார். அவர் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பார்ட்டி முடிந்த பிறகு தனது ஆண் நண்பர் ஒருவருடன் வெளியே வந்த நைசா அரைகுறை ஆடையில் முகம் சுளிக்கும் படியான தலைக்கேறிய மது போதையில் வந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Ajay Devgn की बेटी Nysa Devgan हुई social media पर बुरी तरह troll, Saif के बेटे भी आए साथ नजर #Nysadevgn #IbrahimAliKhan #StarKids #Christmas #AajNEWJDekhaKya pic.twitter.com/q5B4FnYSFt
— Filmy (@FilmyNewj) December 26, 2022
