VIDEOS
இளைய மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய நடிகர் கமல்ஹாசன்…. என்ன கொடுத்தார் தெரியுமா?…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இயேசு வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கும் கமல், அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
அதேசமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி பல புகழுக்குரிய கமல்ஹாசனுக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய இளைய மகளுக்கு கமல்ஹாசன் கிறிஸ்துமஸ் பண்டிகை பரிசை வழங்கியுள்ளார். அந்த பரிசை அவரின் மகள் பிரிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றது.’
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
