பொதுவெளியில் இப்படியா?….. மகள் வயது பெண்ணை இறுக்கமாக கட்டிப்பிடித்து முத்தமிட்ட கமல்ஹாசன்…. வெளிவந்த புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொதுவெளியில் இப்படியா?….. மகள் வயது பெண்ணை இறுக்கமாக கட்டிப்பிடித்து முத்தமிட்ட கமல்ஹாசன்…. வெளிவந்த புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் 100 கோடி என்ற நிகழ்ச்சியில் ஒரு முறை கலந்து கொண்டு உள்ளார். அப்போது தொகுப்பாளினி டிடி கமல்ஹாசனை பார்க்க வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் கமலிடம் கேள்வி கேட்டு முடித்த பிறகு தனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என டிடி கூறிய நிலையில் அப்போது உடனடியாக தொகுப்பாளினை டிடியை கட்டிப்பிடித்து கமல்ஹாசன் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in