அரிய வகை நோயால் நடக்கவே முடியாத நிலை…. வாடிய முகத்துடன் செல்லும் சமந்தா…. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

அரிய வகை நோயால் நடக்கவே முடியாத நிலை…. வாடிய முகத்துடன் செல்லும் சமந்தா…. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவரின் நடிப்பில் சகுந்தலம் என்ற திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடினமான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. தற்போது எழுந்து கூட நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருக்கும் சமந்தா வெளிநாட்டில் சிகிச்சைக்காக செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் பரவியது. தற்போது நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்திற்கு சென்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் படு ஒல்லியாக மாறி நடக்க முடியாமல் நடந்து செல்வதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in