LATEST NEWS
அஜித்தும் சரத்குமாரும் துரத்தி துரத்தி காதலித்த…. நடிகை ஹீரா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் அஜித் மற்றும் சரத்குமார். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்த இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்தது கிடையாது. இதனிடையே அஜித் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக பிரபல நடிகை ஹீரா என்பவரை காதலித்து வந்தார். அவருக்காக இரவு முழுவதும் காதல் கடிதம் எல்லாம் எழுதியுள்ளார். ஆனால் அந்த நடிகையின் காதல் அஜித்துக்கு கை கொடுக்கவில்லை.
அதே நடிகையை நடிகர் சரத்குமாரும் காதலித்துள்ளார். சில திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடிக்கும் போது அவர் மீது சரத்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதற்காக நடிகையின் வீட்டுக்கே சென்று திருமண சம்மதம் பேசியுள்ள நிலையில் அதற்கு அவரின் அம்மா சம்மதம் தெரிவிக்காததால் சரத்குமாரின் காதலும் நிறைவேறவில்லை.
இந்நிலையில் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஹுரா கடந்த 22 ஆம் ஆண்டு புஸ்க்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் அவரை விவாகரத்து செய்து தற்போது வாழ்க்கைத் துணை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் வயதான தோற்றத்தில் காணப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
