LATEST NEWS
எதுவுமே இல்லாம ஓவர் கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்ட நடிகை தமன்னா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு கேடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தற்போது இந்தியிலும் பிசியாக நடித்து வரும் தமன்னா நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் தமன்னா தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் தற்போது திறந்த புத்தகம் போல் கவர்ச்சியில் எல்லை மீறி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
