18 வயதில் இப்படியா?…. மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் குட்டி நயன்தாரா அனிகா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

18 வயதில் இப்படியா?…. மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் குட்டி நயன்தாரா அனிகா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.  தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே 18 வயதை எட்டியதும் குட்டி நயன்தாரா என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிதா தற்போது மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anikha surendran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anikhasurendran)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in