LATEST NEWS
டிரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்களை மயக்கும்…. ராஜா ராணி சீரியல் நடிகை ரியா….!!!!
தமிழ் சின்னத்திரையில் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள் பலரும் உள்ளனர். சின்னதாக ஒரு சீரியலில் நுழைந்து இன்று தங்களுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளனர். அப்படி ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஆலியா மானசா. அவரின் கதாபாத்திரமாக ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் அவருக்கு பதில் நடிக்க ஆரம்பித்தவர் தான் ரியா விஸ்வநாதன். ஆரம்பத்தில் இவரை சந்தியா கதாபாத்திரத்தில் ஏற்க மறுத்த ரசிகர்கள் போக அவரின் நடிப்பில் கவர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
மாடலிங் துறையில் இருந்து வந்த ரியா தற்போது சீரியலில் அறிமுகமான அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ரசிகர்களை கவரும்படியான ரீல்ஸ் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
