LATEST NEWS
“அட கடவுளே… இது என்ன கொடூரம்..!” மகளைச் செருப்பால் அடித்த தந்தை… பதிலுக்கு மகள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
மகள் தாமதமாக வீடு திரும்பியதால் ஆத்திரமடைந்த தந்தை செருப்பால் அடித்ததும், பதிலுக்கு மகளும் தனது தந்தையை எட்டி உதைத்து இருவருக்கும் இடையே மோதல் வெடித்ததுமான பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மகளுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் தனது சுபாவத்தை மாற்றிக்கொள்ளாததால் பொறுமை இழந்த தந்தை இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
बेटी देर से घर वापस आई तो नाराज़ पिता ने बेटी पर चप्पलों की बारिश कर दी।
बताया जा रहा है कि पिता के बार-बार समझाने के बावजूद बेटी का देर से घर लौटना बंद नहीं हुआ। आखिरकार पिता ने अपना आपा खो दिया और चप्पलों से पिटाई कर दी।
बेटी भी पीछे नहीं हटी। गुस्से में पिता को लात मारने लगी… pic.twitter.com/q1jAwcJyNH— Ravi Yadav (@RaviRaj13857831) August 13, 2026
இந்த விவகாரத்தில் ஒருபுறம் தந்தை தனது மகளைச் செருப்பால் அடிப்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்றும் நாகரிக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும் கருதப்பட்டாலும், மறுபுறம் பெற்றோர் கூறுவதைப் புரிந்து கொள்ளாமல் தந்தை மீது கை நீக்கிச் சண்டையிட்ட மகளின் செயலும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்பதால் இருவருமே தவறு செய்துள்ளனர் என்பதே உண்மை.
