CINEMA
அர்னவ் மனைவி திவ்யா போட்ட அதிரடி வீடியோ…. என்னனு நீங்களே பாருங்க…!!!

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவை இரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு தனியாக ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பின் இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதன் பிறகு ஒன்றாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்பின்னர் தற்போது ஆர்னவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், திவ்யா ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். அது ஆர்னவிற்காகவே வெளியிட்டதாக இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.
View this post on Instagram