காதல் மனைவி மடியில் அமர்ந்த நடிகர் அஜித்…. இறுகி கட்டிப்பிடித்துக் கொண்ட ஷாலினி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் மனைவி மடியில் அமர்ந்த நடிகர் அஜித்…. இறுகி கட்டிப்பிடித்துக் கொண்ட ஷாலினி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், ஜான் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித் மற்றும் ஷாலினியின் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மனைவியின் மடியில் அமர்ந்திருக்கும் அஜித்தை ஷாலினி கட்டிப்பிடித்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in