VIDEOS
சினிமாவில் “இந்த நடிகர்கள் எல்லாம் ரொம்ப பாவம்”… மேடையில் ஓபனாக பேசிய நடிகர் டெல்லி கணேஷ்… வைரல் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த மக்கள் மத்தியில் இடம் பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் நடிகர் டெல்லி கணேஷ். இவர் முதன்முதலாக 1976 ஆம் ஆண்டு இயக்குனர் பாலசுந்தரி இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி கணேஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதில் மிக உருக்கமாக பேசியுள்ளார். சினிமாவை பொருத்தவரை துணை நடிகர்கள் மிகவும் பாவப்பட்ட நடிகர்கள் எனவும் அவர்களுக்கான சிறந்த அங்கீகாரம் எந்த இடத்திலும் கிடைப்பதில்லை எனவும் உருக்கமாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
