LATEST NEWS
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் சந்தானம்…. போட்டோவை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் காமெடி நடிகராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சந்தானம் jai Badri Vishalஎன்ற இடத்திற்கு சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்காரே எனக் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
#TravellingDiaries pic.twitter.com/TGtSQR3xwY
— Santhanam (@iamsanthanam) January 16, 2023
