LATEST NEWS
வெளிநாட்டில் திரிஷாவுடன் ஊர் சுற்றும் நடிகர் விஜய்… இணையத்தில் லீக்கான புகைப்படம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். லியோ திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி திரைப்படத்தில் விஜய் கமிட்டாகி உள்ளார். லியோ திரைப்படம் வெளியாகும் வரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என்று வெங்கட் பிரபு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தளபதி விஜய் தற்போது ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ளார். எப்போதுமே ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்லும் நடிகர் விஜய் லண்டனில் உள்ள தன்னுடைய மனைவி சங்கீதா வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். ஆனால் தற்போது விஜய் லண்டனில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு செல்லாமல் நடிகை திரிஷாவுடன் நார்வே பயணம் சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாகவே ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஜோடிகளில் விஜய் மற்றும் திரிஷா ஜோடியும் ஒன்று. தற்போது நார்வேயில் என்று விஜய் மற்றும் திரிஷா புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ரசிகர்கள் ஒரு பக்கம் இது எடிட் செய்த புகைப்படமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
#vijay and #Trisha spotted in Oslo, Norway. They are on a vacation alone. pic.twitter.com/DVjJdcDpOR
— Filmy Fridays (@FilmyFridays) August 11, 2023