LATEST NEWS
நைட் பார்ட்டியில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், யாஷிகா, விஜயலட்சுமி என கலந்து கொண்ட பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர்.
அதனைப் போலவே சின்னத்திரையில் நுழைந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளும் ஏராளம்.
உதாரணத்திற்கு நயன்தாரா முதலில் டிவி தொகுப்பாளராக இருந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அதனைப் போலவே சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று டாப் இடத்தில் நடிகைகள் உள்ளனர்.
இப்படி பிரபலமான நடிகைகள் திரையில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் ரியல் லைப்பில் வேறு மாதிரியும் இருப்பார்கள்.
பொதுவாக நடிகைகள் திரையில் குடும்ப பாங்காக இருந்தாலும் சில நடிகைகள் வெளியில் டேட்டிங் மற்றும் பார்ட்டி என சுற்றுவது வழக்கம்தான்.
அப்படி சினிமாவின் முன்னணி நடிகைகள் டேட்டிங் மற்றும் பார்ட்டி என சுற்றிய பல புகைப்படங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அடிக்கடி நடிகைகள் இரவு பார்ட்டியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதன்படி சமீபத்தில் நடிகைகள் பலரும் பார்ட்டியில் கலந்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது நடிகை விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யாஷிகா, நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.