LATEST NEWS
டைட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சியை வாரி இரைக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. பார்த்ததும் வாயைப்பிளந்த ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் வீரா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது டைட்டான மார்டன் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
