LATEST NEWS
கடற்கரையோரம் அந்த உடையில் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் அனன்யா பாண்டே.. ஹாட் புகைப்படங்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனன்யா பாண்டே. இவர் Student of the year 2 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி ஒரு சில படங்களில் கமிட் ஆனார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ட்ரீம் கேர் டு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்களை வாய்ப்பிழக்கும் படியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அதன்படி தற்போது கவர்ச்சியான உடையில் கடற்கரையோரம் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.