LATEST NEWS
லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள் … மீசை முறுக்கு ஆத்மீகாவின் அழகிய புகை படம் ..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஆத்மீகா . இவர் முறுக்கு மீசை, காட்டேரி போன்ற படங்களில் நடித்தவர். மேலும் இவர் உதயநிதி ஸ்டாலினுடனும் படம் நடித்து கொண்டு இருக்கிறார் .மேலும் இவர் அரவிந்த் ஸ்வாமியுடன் தற்பொழுது ஒரு படம் நடித்து கொண்டு இருக்கிறார்.
அந்த படத்தின் பெயர் நாகசுரம் . இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கிறது .
மேலும் இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் வளம் வரும் இளம் நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவர்.
இவர் தற்பொழுது எடுத்த போட்டோ சூட் ஒன்றை சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்தார். அந்த புகை படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.