LATEST NEWS
என்னம்மா டிரஸ் இது பார்த்தாலே கண்ண கூசுதே.. மாடர்ன் டிரெஸ்ஸில் கவர்ச்சி போஸ் கொடுத்து அதுல்யா ரவி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.இவர் தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான கடாவார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவர் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நிலையில் அவரின் முகம் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டது.
தற்போது இவர் துருக்கியில் கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.