LATEST NEWS
லீவ்லெஸ் சேலையில் மொத்தத்தையும் மறைத்து போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ஜெனி.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை திவ்யா கணேஷ். விஜேவாக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய இவர் புதுமனம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியல் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு சுமங்கலி மற்றும் கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலின் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகின்றார்.
இவர் சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சேலையில் க்யூட்டான நோக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.