LATEST NEWS
வேற லெவல் அழகு… மணப்பெண் கோலத்தில் ரசிகர்களை மயக்கும் நடிகை இந்திரஜா ஷங்கர்… வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்….

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார்
இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடிகை இந்திரஜா நடித்து கலக்கினார்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இந்திரஜா. இவர் அவ்வப்பொழுது தற்பொழுது தங்களது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது குலதெய்வம் கோயிலுக்கு தனது அம்மா அப்பா மற்றும் காதலனுடன் இணைந்து சென்றுள்ளார். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை இந்திரஜா ஷங்கர்.
இவர் தற்பொழுது மணப்பெண் கோலத்தில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.