மினுமினுக்கும் சிவப்பு நிற சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் காஜல் அகர்வால்… ஹாட் போட்டோ ஷூட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மினுமினுக்கும் சிவப்பு நிற சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் காஜல் அகர்வால்… ஹாட் போட்டோ ஷூட்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.

இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் சமீப காலமாக கிளாமர் காட்டி போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது மினிமினுக்கும் சிவப்பு நிற சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in